கூடாரை வெல்லும் கோவிந்தனை கை தொழுவோம்

golden chariot

இன்று புரட்டாசி மாத பிறப்பு. அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்றிட கோவிந்த நாம சங்கீர்த்தன பாராயணம் செய்து பலன் பெறுவோம்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசா                                                  கோவிந்தா

ஸ்ரீ வெங்கடேசா                         கோவிந்தா

பக்த வத்சலா                                        கோவிந்தா

பாகவத ப்ரிய                                        கோவிந்தா

நித்ய நிர்மலா                                       கோவிந்தா

நீலமேகஸ்யாம                         கோவிந்தா

புராண புருஷா                            கோவிந்தா

புண்டரீகாக்ஷ                                       கோவிந்தா

கோவிந்தா ஹரி                கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

நந்த நந்தனா                                         கோவிந்தா

நவநீதசோர                                           கோவிந்தா

பசு பாலக  ஸ்ரீ                               கோவிந்தா

பாப விமோசன                            கோவிந்தா

துஷ்ட சம்ஹார                          கோவிந்தா

துரித நிவாரண                           கோவிந்தா

சிஷ்ட பரிபாலக                          கோவிந்தா

கஷ்ட நிவாரண                                   கோவிந்தா

கோவிந்தா ஹரி                        கோவிந்தா

கோகல நந்தன                           கோவிந்தா

வஜ்ர மகுடதர                                       கோவிந்தா

வராக மூர்த்திவி                                  கோவிந்தா

கோபி ஜனலோல                                கோவிந்தா

கோவர்த்தனோத்தார                        கோவிந்தா

தசரத நந்தன                               கோவிந்தா

தசமுக மர்தன                             கோவிந்தா

பட்சி வாகன                                 கோவிந்தா

பாண்டவ ப்ரியா                            கோவிந்தா

கோவிந்தா ஹரி                        கோவிந்தா

கோகுல நந்தன                                     கோவிந்தா

மத்ஸ்ய கூர்மா                           கோவிந்தா

மதுசூதனஹரி                             கோவிந்தா

வராக நரசிம்ம                            கோவிந்தா

வாமன ப்ருகுராம                      கோவிந்தா

பலராமாநுஜ                                 கோவிந்தா

பௌத்த கல்கிதர                       கோவிந்தா

வேணுகான ப்ரிய                       கோவிந்தா

வேங்கடரமணா                         கோவிந்தா

கோவிந்தா ஹரி                        கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

சீதா நாயக                                    கோவிந்தா

ச்ரித பரிபாலக                                      கோவிந்தா

தரித்ர ஜனபோஷக                    கோவிந்தா

தர்ம ஸம்ஸ்தாபக                     கோவிந்தா

அனாத ரட்சக                                        கோவிந்தா

 ஆபத் பாந்தவ                             கோவிந்தா

சரணாகத வதஸ்ல            கோவிந்தா

கருணா சாகர                                       கோவிந்தா

கோவிந்தா ஹரி                        கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

கமல தளாக்க்ஷ                          கோவிந்தா

காமித பலதா                                        கோவிந்தா

பாப விநாசக                                         கோவிந்தா

பாஹி முராரே                             கோவிந்தா

ஸ்ரீமுத்ராங்கித                             கோவிந்தா

ஸ்ரீ வத்சாங்கித                            கோவிந்தா

தரணீ நாயக                                கோவிந்தா

தினகர தேஜா                              கோவிந்தா

கோவிந்த ஹரி                           கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

பத்மாவதி  ப்ரிய                         கோவிந்தா

ப்ரசன்னமர்த்தி                            கோவிந்தா

அபயஹஸ்தப்ரதர்சன             கோவிந்தா

மர்த்யாவதாரா                           கோவிந்தா

சங்க சக்ரதர                                கோவிந்தா

சார்ங்க கதாதர                           கோவிந்தா

விரஜா தீரஸ்த                            கோவிந்தா

விரோதி மர்தன                                   கோவிந்தா

கோவிந்தா ஹரி                       கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

சாளகிராமதர                              கோவிந்தா

சகஸ்ரநாமா                                கோவிந்தா

லக்ஷ்மீ வல்லப                           கோவிந்தா

லக்ஷ்மண ஆக்ரஜ                      கோவிந்தா

கஸ்தூரி திலக                            கோவிந்தா

காஞ்சனாம்பரதர                       கோவிந்தா

கருடவாகன                                கோவிந்தா

கஜராஜ ரக்ஷக                             கோவிந்தா

கோவிந்த ஹரி                           கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

வானர சேவித                                      கோவிந்தா

வாரதி பந்தன                              கோவிந்தா

ஏழுமலைவாசா                         கோவிந்தா

ஏக ஸ்வரூபா                                        கோவிந்தா

ஸ்ரீ ராமகிருஷ்ண                        கோவிந்தா

ரகுகுல நந்தன                            கோவிந்தா

பிரத்யக்ஷ தேவா                        கோவிந்தா

பரம தயாகர                                கோவிந்தா

கோவிந்தா ஹரி                        கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

 

வஜ்ரகவசதர                                         கோவிந்தா

வைஜயந்தி மாலா                    கோவிந்தா

வட்டிகாசுப்ரிய                            கோவிந்தா

வசுதேவ தனயா                         கோவிந்தா

வில்வ பத்ரார்ச்சித                    கோவிந்தா

பிட்சுக சம்ஸ்துத                        கோவிந்தா

ஸ்திரீபும் ரூபா                            கோவிந்தா

சிவகேசவ மூர்த்தி                     கோவிந்தா

கோவிந்தா ஹரி                        கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

பிரம்மாண்ட ரூபா                               கோவிந்தா

பக்த ரட்சக                                    கோவிந்தா

நித்ய கல்யாண                                    கோவிந்தா

நீரஜநாப                                        கோவிந்தா

ஹதீராம ப்ரியா                          கோவிந்தா

ஹரி சர்வோத்தம                      கோவிந்தா

ஜனார்த்தனமூர்த்தி                   கோவிந்தா

ஜகத்சாக்ஷி ரூபா                        கோவிந்தா

கோவிந்தா ஹரி                        கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

 

அபிஷேகப்ரியா                          கோவிந்தா

ஆபன் நிவாரண                         கோவிந்தா

ரத்ன கிரீடா                                  கோவிந்தா

ராமாநுஜநுத                                கோவிந்தா

சுயம் ப்ரகாச                                கோவிந்தா

ஆஸ்ரிதபக்ஷ                               கோவிந்தா

நித்யசுப ப்ரத                               கோவிந்தா

நிகில லோகேசா                       கோவிந்தா

கோவிந்தா ஹரி                        கோவிந்தா

கோகுல நந்தன                                    கோவிந்தா

ஆனந்த ரூபா                               கோவிந்தா

ஆத்யந்த ரஹித                         கோவிந்தா

இகபர தாயக                               கோவிந்தா

இபராஜ ரக்ஷக                             கோவிந்தா

பரம தயாளோ                            கோவிந்தா

பத்மநாப ஹரி                             கோவிந்தா

திருமல வாசா                             கோவிந்தா

துளசி வனமால                          கோவிந்தா

கோவிந்தா ஹரி                        கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

சேஷாத்ரி நிலய                                  கோவிந்தா

சேஷ சாயினி                              கோவிந்தா

ஸ்ரீ ஸ்ரீநிவாச                                  கோவிந்தா

ஸ்ரீ வெங்கடேசா                         கோவிந்தா

கோவிந்தா ஹரி                         கோவிந்தா

கோகுல நந்தன                          கோவிந்தா

சொல்லடி சிவசக்தி. என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய்.

jothi

இந்த மஹா பாரத கதை. உங்களில் சிலர் அறிந்ததே. திரோணாச்சாரியர் கௌரவர்கள், பாண்டவர்கள் இருவருக்கும் தனி, தனியாக அறை தந்து முழுமையாக அதை நிரப்ப சொல்லி சொல்ல கௌரவர்கள் துரியோதனன் யோசனைப்படி அறையில் கால் வெய்க்க முடியாத அளவு வைக்கோல்களை கொட்டி வெய்த்து இருந்தனர். அதை பார்தத திரோணர் சிரித்து விட்டார். துரியோதனன் திரோனரை பார்த்து எப்படி எங்கள் அறிவு என்று கேட்டான். திரோனரோ இந்த அறிவாற்றல் உங்களுக்கே உரியது என்று நக்கலாக சொல்லி அடுத்து பாண்டவர்க்ள் அறைக்கு சென்றார். ஒரே ஒரு விளக்கு அந்த அறையில் எறிந்து கொண்டு இருந்தது. இருட்டான அந்த அறை விளக்கால் ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்தது. தர்மர் ஆலோசனைப்படி ஒளியால் அந்த அறையை பாண்டவர்கள் நிரப்பினர்.

 உண்மையில் இருள், தீய சக்தி என்று தனியாக ஏதேனும் இருக்கிறதா? அருளின் பற்றாக்குறை உள்ள இடங்களில் தீய இருள் சூழும். ஞானம் என்கிற விளக்கை ஏற்றினால் அந்த இருள் தானாக மறைந்து விடும். விளக்கு அணையாமல் இருக்க என்னை, நெய் ஆகியவற்றை விடுவது போல் நமது ஞானாக்நி அணையாமல் இருக்க பல புது, புது தகவல்களை தினமும் பெற்றல், நிறைய ஸ்லோகங்களை கற்றல், நற் சிந்தனைகள், நாம சங்கீர்த்தனம் என்று நமது ஞானாக்நிக்கு ஏதேனும் தீனி போட்டு கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது மேலும் சுடர் விட்டு எரியும்.
 மிக கொடிய வறுமையிலும் எத்தினை கோடி இன்பம் வெய்த்தாய் இறைவா என்று பாடிய பாரதியை காட்டிலும் ஞானிக்கு சிறந்த உதாரணம் வேறு யாரும் இல்லை.
 சொல்லடி சிவசக்தி. என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய்.

ஹரே ராமா, ஹரே கிருஷ்னா

krishna

இன்று என் நண்பன்  பரத் வாஜ்புண்ணியத்தில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் கிருஷ்ணர் அபிஷேகத்தை அருமையாக கண்டு களித்தேன். சிறு வயதிலிருந்து அடியேன் அந்த கோவிலுக்கு செல்கிறேன். கிருஷ்ணர் அபிஷேகத்தை அங்கு பார்த்தது இதுதான் முதல் முறை. 

 ஹரே ராமா, ஹரே கிருஷ்னா.

Hello Respected Harikesanallur Spiritual’s Blog Readers

in FB. my Some haters did some work againstly. so iam not able to use fb. now my some fb friends sharing this blog posts to his her, wall, group. now iam Translating our Blog Posts Tamil To English For World Wide Readers. One Kind Request to all Harikesanallur Spiritual’s Blog Readers. pls ur Invite ur all Friends, Relations.

Thanks For us Support.

With Regards

HV Krishna Prasad [ Son Of Harikesanallur Venkatraman]

Chhatrapati Shivaji Worshiped Chennai Kalikambal

siva kali

Chhatrapati Shivaji Worshiped Chennai  Kalikambal

Kali Devi is Called Adhi Sakthi. then the nature of their condition she Creating, Protecting, Destoying all. Civat and mixed with the enormous grace of Mother. goddess Kali mother of the Universe. the magnificent, Powerfull Kali Temple in Chennai, Sri kalikampal kamatesvarar tampuccetti Thambu Chetty Street is located on the street.

Education, wealth, Courage bowed kalikampal blessed with many Peoples. Maratha warrior king Chhatrapati Veera Shivaji emerge, surrogate foreign government, one of them Got Kalikambal Blessing.

Shri Chhatrapati Shivaji Chennai kalikampal Consort Parvathi temple and worshiped kamatesvarar history.

Veer Shivaji was born on 6-4-1627. Shivaji’s father Served the Sultan of Bijapur. Sivaji’s Mother Told The ancient Hindu soldiers To Sivaji. Etched deep in the heart of the warrior Shivaji histories. In later years, he laid the groundwork for it to become the warrior.

Maharashtra Shivaji made ​​a national impression. Mughal strongholds, capturing the terror and probably the winner, founded the state of Maharashtra. He talked about his heroic history today as they disappear.

One of Shivaji’s State Council, “” Soldiers. Many see the iniquities of our independent country, the injustices, the sacrifices I have made an order Mother Bhavani. I got to know sin error. I move to abolish it. i will go To Holy Tamil Land. The tiruppaccur, tiruvacur, iramkur (Rameswaram), are allowed to go going, Worshiping Shiva. I get lost on the same day, carrying the baggage of sin, “he said. Accordingly He visited Tamil Nadu On 3 October 1677 in the year to come to Sri kalikampal temple, worshiping Kalikampal.

Shivaji is a Sakthi Devote. Mother Sakthi influenced, and guided him. Sivaji is a Yogi. He founded the Hindu kingdom blessings of the goddess of love and devotion just praise indeed.

Sivaji camping in Chennai at aranmanaikarar street. became victorious Maratha King Chhatrapati Shivaji Visited kalikampal vision and noted that it was Someday.

Mother Sri kalikampal first appeared in the Archives of St George fort place. and She Was Worshiped by Viswakarma Community.

East India Company from the three kuppams.in Chennai (Madras Village, Chennai Village, vatavaru village) in 1639-the year before the formation of the city of Chennai on many areas of its controled by one Person. He is called Chenniyappa Nayakar. it was bought from cenniyappa Nayak. The name Chennai called remembered the name of the Chenniyappa Nayakar. then again become Madras became Chennai. The reason for coming to the cenniyappan name as the cenniyappa Nayak.

another name of Kalikambal is Chenniyamman. Chenniamman is an Tamil Name. It’s just not. Chenniyamman Is a Patron God of Chennai. Mumbai was the name of the patron god of the kali Mumba Devi Calcutta [ Kalikat] was the name of Patron God Kali.cenniyamman patron goddess of the city of Chennai. Chenniyappa Nayakar’s Parents Like Tamil Very Much. but There Mother Tounge its not tamil. So They are Choosed Tamil Name To Their Son.
British Bought many villages and then the madras road, building work started on 1 March in the year 1640. A portion of the building on April 23 by the St. George “St. George’s Castle ‘named. Namely the British fort built Area they called whites. Natives lived black Pattinam called Madras.

Belt areas were fortified military defense, it was hard for people to worship. Sensing this, the British voluntarily to visvakarmas , “” Keep your god to worship wherever you want to keep there. It can be made to maintain the facility, “British said.

Accordingly, Visvakarma’s worshiping Shri kalikampal in Chennai Tambu Chetty street reconstruction is raised in Temple history.

Then These Temple Built by This community. Now they are Maintaining, Administration This Temple.

Indra, Kubera, Virat purusan Worshiped This Temple. ; Siva Sakthi destination; Combining the two giants of the destination; Destination offering many features as soon gained siddhis istakamyartta kalikampal richly piercing. Mahalakshmi, Sri Maha Saraswathy kalikampal as his two eyes.

Mother’s shrine is located towards the west. towards the shrine and many attractions there, it more special than the west-facing has a presence.

Visvesvarar Kashi, Kalahasti kalattinatar, Chennai srikalikampal Thirumayilai Kabaliswarar, Thiruvanmiyur vanmikinatar (maruntisvarar), Thirukanji Varadaraja Perumal, tiruvanaikka jalakantesvarar, Trichy Thayumaanavar, including Palani Muruga have to do many magnificent temples and shrines facing west.

In the throat region, the Sri Kanchi Kamakshi seated in the city, offering a compassionate view of the road as they did at twelve Shetras. One of them is the country’s so-called Sri kalikampal this Temple is Called Barathapuri also.
Mother srikalikampal Sitting Artha Badmasana In Sanctum. Pasankusam in Her Hand. [ One Type Of Old Weapon] and She Smiles Like Lotus in Bloom.

Sri Athi Sankaracharya installed Arthameru in Under Kali’s Feet.

ursava mandabam is located in the west hall of the god . and This Temple Ursava Lord Is Called Peria Nayaki. [Big Heroine] Mulavr Means Main, Ursava Mean Side Ursava Roll in All Temples.The festival will use it at times. Maha Laxmi, Saraswathy two sides Standing in Big Heroine and Air Blowing obidiently. Big Heroine Sitting Centre.

In the world of wealth and education rare practice. But that will be bundled with the Goddess of wealth and education to ensure Kalikambal Devotes.

Temple of Learning, which is formally constituted. 100% Vasthu. When it comes to the courts for the first rounds of fire matappalli [ Cooking Area] corner. After leaving Urchavar glass service in the South wall. Her cult devotee and sculptors display after Chhatrapati Shivaji. Standing nearby regions. Next Kamakshi Athi Sankarar worship scene. In the southwest corner sits majestically on the top row, Siddhi Vinayaka graces.

Vinayaka With Sithi, Buthi on the northwest side , Sri Veerabhadra Swami’s Voracious, full glory. On the evening of the full moon Voracious giving betel Garland to Veera Bathra Swamy. Black Magic, devil. which like immediately gets away.

Kumaraswamy With Valli, Devasena Located In North west. Opposite Durga Matha. in Tuesday, Friday.Rahu Kala period devotees Lemon fruit lamp, Ghee Lamp, and the spectacular sight of worship. There are also shrines to the many gods.

“All the days Festivals.’what could be called, the month in the first days of the month until the 365 days of the festivals held are making. except Malaysia, Singapore, Colombo, morisiyas country Devotes also come here and Mother witnessing. Cittirai in May here Brahmmotsavam ten days Grand progresses, and Aadi Festival. [aadi is one of the 60 tamil month. in chennai lot of popular cloth stores at Tnakar Ranganathan Street giving maximum 50% discount for cloths in aadi month] magnificently decorated Goddess Kali in Aadi Month. with ten anointing takes place on Sundays.

Before raising a temple, place of worship, a tree whose root is initiated from below. Under the tree from which the local special gets the Kshetra. up a separate worship is an icon of our godliness. So here Mango Tree the Sacred Tree.

This Temple Sacred Water is Sea Water. Parivara Angel Of this Water fairy mermaid.

To mark this year’s Kumgumam, Bangle Latsharchana festival, from 31-3-2014 to 8-4-2014 the vermilion borders of those were fantastic. The ceremony was followed by fifty years, and has been taking place.

Om Sakthi, Para Sakthi, Maha Sakthi.

மஹா பெரியவாள் என் வாழ்வில் செய்த மஹா அற்புதம்

kanji periava

காஞ்சி மஹா பெரியவாள் சத்தமே இல்லாது பல அற்புதங்கள், அதிசயங்கள் ஆகியவற்றை செய்து இருக்கிறார். தனது சக்தியை அவர் எப்பொழுது வெளிப்படுத்த வேண்டுமோ அப்பொழுது வெளி படுத்துவார். உதாரணத்திற்கு ஒரு புகழ் பெற்ற துறவி ஒருவர் இவர் பாத யாத்திரை செய்யும் பொழுது எதிரில் காரில் வந்தார். காரிலிருந்து இறங்கி பெரியவாள் முன் கையை சுத்தி என்ன, என்னலாமோ செய்தார். பெரியவாள் பின்னால் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். பெரியவாள் அதை பார்த்து. நீ என்ன பண்றனு கேட்டார். இல்லை. என் மந்திர சக்தியால் உங்களுக்கு ஒரு மாலை வர வெய்த்து அதை போடலாம்னு பார்த்தேன். பெரியவாள் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தவாறே. உன் மந்திர சக்தி என் முன்னால் எடுபடாது என்றாராம். பின்னர் அந்த துறவி பெரியவாளிடம் ஆசி வாங்கி அவர் காரில் ஏற பெரியவாள் தனது பயணத்தை தொடர்ந்தார்.

இதே போல் அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்ற ஒருவர் பெரியவாளை சந்தித்து என்னால் வானில் பறவை போல் பறக்க முடியும், நடுக்கடலில் நடக்க முடியும், நெருப்பினில் என்னால் குளிக்கவும் முடியும். நினைத்த உருவத்தை என்னால் எடுக்கவும் முடியும். நான் வேனால் இப்பவே ஒரு குரங்காய் மாறி காட்டட்டுமா அப்டினு பெரியவாளை பார்த்து அந்த நபர் கேட்டாராம். பெரியவாள் நீ அதுக்குதான் லாய்க்கி என்று சொல்லி உள்ளே சென்று விட்டாராம். பின்னர் அந்த நபர் தனது தவறை உணர்ந்து பெரியவளிடம் மன்னிப்பு கேட்க்க நினைத்தார். முதலில் அந்த நபரை பெரியவாள் அனுமதிக்கவில்லை. ஒருநாள் முழுக்க அவர் வெளியிலேயே காத்து இருக்க அதன்பிறகு மனமிறங்கி அவரை பெரியவாள் பார்க்க அனுமதித்தார்.
எட்டு சித்திகளால் சித்தம் கலங்கிய அந்த சாதககரிடம் பெரியவாள் அறிவுரை கூறினார். இந்த சித்திகள் என்ன சர்வ சாதாரணமாக கிடைத்து விடுமா. உன்னால் எதுவெல்லாம் முடியுமோ அது என்னாலும் முடியும். ஆனால்? இந்த சக்திகள் எல்லாம் கிடைத்து விட்டால் நீ கடவுளாக ஆகி விட முடியுமா? ஐம்புலன்கள், மற்றும் உன் மனம் ஆகிய ஆறுக்கும் நீ அடிமையகாமல் அதை உனக்கு அடிமையாக்கி, கட்டு படுத்தியதால் தான் உனக்கு இந்த எட்டு கிடைத்து உள்ளது. ஆனால் இப்பொழுது நீ இந்த எட்டு சக்திகளுக்கு அடிமையாக இருக்கிறாய். ஆணவத்தால் இறைவனை கை தொழவே மறந்து விட்டாய். அந்த கடவுள் மனது வெய்த்தால் ஏன். நான் நினைத்தாலே உனது சக்திகளை ஒரு நொடியில் பறிக்க முடியும். பரிணாம வளர்ச்சியில் நாம் குரங்கிலிருந்து மனிதன் ஆனோம். ஆனால் நீ மீண்டும் குரங்காக ஆக முயற்ச்சி செய்கிறாய். இது அறிவுள்ள ஒருவன் செய்யும் செயலா என்று நபரை கேட்க்க அந்த நபர் தனது தவறுகளை உணர்ந்தவராய். ஆணவம் முழுவதும் அழிந்தவராய் பெரியவாளின் மலர் அடியை பணிந்தார். 
 பெரியவாள் என் வாழ்வில் செய்த ஒரு அற்புதம் என்னவென்றால் நான் ஒரு வயது குழந்தையாக இருந்த பொழுது பெயர் கண்டறிய முடியாத ஒரு நோய் எனக்கு வந்து என் உடல் முழுவதும் டார்க் ப்ளூ ஆகிவிட்டது. பல மருத்துவர்களிடம் காட்டி இறுதியாக பார்தத மருத்துவர் உறுதியாக நான் இன்னும் அதிக பக்சம் 4, 5 மணி நேரங்களில் இறந்து விடுவேன் என்று சொல்ல பெரியவாளை தவிர நமது மகனை வேறு யாராலும் காக்க முடியாது என்று முடிவு செய்த என் தந்தை. என்னை அழைத்து கொண்டு  நேராக காஞ்சி வந்தார்.
அவர் நடந்து வரும் பொழுது அவர் பாதத்தின் அடியில் என்னை வெய்த்து. அவர் பாதம் பணிந்து. எட்டு வருடம் தவமாய், தவமிருந்து பெற்ற மகன் இவன். நீங்கள் தான் இவனை காக்க வேண்டும் என்றார். அவர் ஒரு கர்க்கன்டை மந்திரித்து என் வாயில் போட அடுத்த நிமிடமே என் உடலில் உள்ள நீல நிறம் கொஞ்சம், கொஞ்சமாக மறைய ஆரம்பித்து ஐந்தே நிமிடங்களில் நான் பழைய தோற்றத்திற்கு வந்தேன்.
 மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட திருசூலம் கோவிலை புணரமைக்கும் பாக்கியம் என் தாத்தா y குப்புசாமி அய்யருக்கு கிடைத்தது. அவர் அந்த கோவிலின் ட்ரஸ்டீயாக இருந்த சமயத்தில் ஒவ்வொரு பிரதோஷத்தின் பொழுதும் கோவில் பிரசாதத்தை பெரியவாளிடம் கொடுத்து ஆசி பெறுவார். இவ்வாறு வாழ் நாள் முழுவதும் செய்தார்.
 ஹர, ஹர சங்கர. ஜெய, ஜெய சங்கர.

நாலாயிரம் கண்கள் போதுமா

siva abishekam

இந்த கண் கொள்ளா காட்சியை  காண நாலாயிரம் கண் படைத்திலனே. அந்த நான்முகனே என்று பாட தோன்றுகிறது. நம்முடைய இரண்டு கண்கள் மட்டும் இதை காண போதுமா. எத்தினை ஆயிரம் கண்கள் இருந்தாலும் போராது.

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! 5

வேகம் கொடுத்துஆண்ட வேந்தன் அடிவெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க. 

 
 தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 

World First Ruled By Dravidian, Tamil King. Srimath Bagavatham Clearly Said

macha

The  First  Man  who  Ruled  the  Earth  He  is  Called  Sattiyaviratan  [vaivastamanu] Srimath  Bagavatham  Cearly  says  He  is  a  Tamil  King.
Lord  Maha  Vishnu’s  first  incarnation  Fish  Shaped  Machavataram.  on  that  time the  world  has  been  destroyed  by  Water.  First  Tsunami.  In  This  Period,  the greatest  prophet  knew  Rajarishi  lived,  Vishnu   devotee,  of  the  Sattiyaviratan  the Dravidian  king  only  the  world’s  destruction  to  defend  Vishnu  Decided  To  save that  King. today  Mangalore,  namely  the  Nilgiri  hills,  all  the  same  part  of  the world’s  only  high  hill  was  a maleyamalai  the area in the river  Sattiyavaratan king Performing  Thavam  Lord  Vishnu’s  returns  the  cirumin  shape,  and  Vishnu  Says to  Sattiyavaratan  small  pond  for  him  is  not  enough,  therefore,  from  which  to deliver  said  Sattiyaviratan  it  in  the  river,  then  Sattiya  Virada  took  it  that  Fish in  His  Kamandala.  Vishnu  grew  herself  as  soon  as  possible,  and Maha  Vishnu Said.  This  is  the  End  Of  Krudha  Yuka. This  World  will  be  Destroyed  by  the Sea.  but  i  will  protect  only  you.  because  know  you  only  walking  the  True Path. Then  After  Sattiya  Viradha  Row  in  The  Boat . With  Saptha  Rishi’s.  By Maha  Vishnus  Order.  Then  He  Again  Grew  Mor e Big  Form.  and  He  Pulled  upto The  Extinction  Of  The  World.  After  Tsunami.  Birumma  Created  Human  Beings In The  Soil  By  Sathiya  Virudan.  Srimath  Bagavatha  Clearly  Said  World  Was  First Ruled  by  One  South Indian, Tamilan. The First Incarnation Of Vishnu With a Tamilan. that has been Hidden Truth.

Onam  is  Celebrated  in  Honour  Of  Maha  Bali  Of  Kerala.  But  the  Tamils  ​​to celebrate  the  incarnation  Machavataram  not  celebrate  just  yet,  why ? Matsya Jayanti  is  celebrated  with  zeal  and  enthusiasm  in  Ujjain.  Not  Only  In  Tamil Nadu.  Macha  Jeyanthi  Will  Celebrated  By  it  will  be  in  the  Realm  of  all  Hindus. Like  Ganesh  Chadurthi,  Rama  Navami,  Krishna  Jeyanthi,  Maha  Siva  Rathiri, Dasara.

No. 1  has  always  been  special  to  the  individual.  In  The  Second  Steps  on  the Moon  by  Edwin  Aldrin, Third  Steps  On  The  Moon  by  Charles  P  Cornald  the  two men  did  not  remember  anyone.  First  Foot  Prints  on  Moon  by  Armstrong  is  in everyone’s  memory.  Be  it  in  the  form  of  Lord   Vishnu  in  the  first  Foot  Prints making  the  soil  by  machavatara.  The  incarnation  of  the  temple  is  that  it  is not alone.  We  will  try  to  build  it.  Before  we  will  Celebrate  Macha  Jeyanthi.  Maha Vishnu  Took  Machavadara  In  Akshaya  Trudiyai  Tithi.  like  taking  ceremony  will take  us  across  the  nation  of  India.

It gave me the information related to them courtesy of my friend Jo Simhaa.

வேங்கடவன் மலர் தாள் பனிதலே சோம தோஷத்திற்க்கு மிக சிறந்த பரிகாரம்

venkatachalapathy

ஜாதக ரீதியாக சந்திரன் மோசமாக உள்ளவர்கள் திங்கள் கிழமை தோறும். தினமுமே தரிசனம் செய்தல் சிறப்பு. குறிப்பாக திங்கள் அன்று அருகிலுள்ள கோவிலில் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்யுங்கள். ஜாதகத்தில் சந்திரன் நீச்சமாகவும்,  மோசமாகவும் உள்ளவர்களுக்கு இதை காட்டிலும் சிறந்த பரிகாரம் வேறெதுவும் இல்லை. 

 ஓம் நமோ நாராயணாய.